தமிழ்நாடு வாணிய செட்டியார் மேட்ரிமோனி

Tamil Nadu Vaaniya Chettiyar Matrimony (TNVCM)

About Us

தமிழ்நாடு வாணியர் செட்டியார் மேட்ரிமோனி இணையதளம் Vishaj Real Tech நிறுவனத்தின் கீழ் இயங்கும் இணையதளமாகும்.

எங்களுடைய TNVCM.COM இணையதளம் தமிழ்நாடு வாணியர் செட்டியார் சமுதாயத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.

ஒரு வருடத்திற்கான மணமகன் தேவை, மணமகள் தேவை, விளம்பர கட்டணம் ரூபாய்.1000 மட்டுமே.

பிற மாத இதழ் மற்றும் இணையதளங்களில் செலுத்தும் விளம்பர தொகையைவிட மிக மிகக் குறைவு.

உங்களுடைய விளம்பரத்தை பார்ப்பவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் உங்களுக்கு குறுந்தகவல் ஆக வந்து சேரும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

This website is strictly for matrimonial purpose only, and not a dating website and should not be used for posting obscene material. மணமக்கள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எமது நிறுவனத்தின் சேவை தகவல் தருவதற்காக மட்டுமே. பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயமானவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம். - நிர்வாகம்

©2019 TNVCM.com - Services offered by Vishaj RealTech